இஸ்லாமாபாத்: அமெரிக்கப் படைகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில், ஐரோப்பிய பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடையவனும் அல் காய்டா இயக்கத்தின் பயிற்சியாளரும் வெடிகுண்டு நிபுணருமான அபு சுலேமான் அல்- ஜஷாரி என்பவன் கொல்லப்பட்டுள்ளான்.