இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அதியுயர் பாதுகாப்புப் பகுதியில் உள்ள டென்மார்க் தூதரகத்திற்கு அருகில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டதுடன், 5 பேர் படுகாயமடைந்தனர்.