புது டெல்லி: பாகிஸ்தானை விட்டு அதிபர் முஷாரஃப் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் ஆளும் கூட்டணியில் உள்ள அவாமி தேசியக் கட்சியின் தலைமைச் செயலர் மொஹமத் ஹஷாம் பாபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.