பீஜிங்: அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஆறு தடைபட்டு உருவாகியுள்ள ஏரிகள் எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்பதால் அப்பகுதியில் வசிக்கும் 2 லட்சம் பேரைச் சீன அரசு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தியுள்ளது.