டப்ளின் : கொத்து வெடிகுண்டுகள் என்று அழைக்கப்படும் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டுகளை பயன்படுத்த தடை விதிக்கும் உடன்படிக்கையில் 100 நாடுகள் கையெழுத்திட்டன.