பாக்தாத்: வடமேற்கு ஈராக்கில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.