கொழும்பு: இலங்கையில் சிறிலங்கப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் 5பேர் கொல்லப்பட்டதுடன், பங்குத்தந்தை உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.