கொழும்பு: யாழ்ப்பாணம் மண்டைத்தீவுக்கு அருகில் உள்ள சிறுத்தீவு சிறிலங்க கடற்படைத்தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கமாண்டோ அணியினர் தாக்கி அழித்துள்ளனர்.