நியூயார்க்: உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுடன் நல்லுறவு மேம்படும் என்ற அடிப்படையில் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை தான் ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் கூறியுள்ளார்.