வாஷிங்டன்: கடந்த 2001 நாடாளுமன்றத் தாக்குதல் உள்பட இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ள, பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர்- தாய்பா இயக்கத்தின் 4 முக்கியத் தலைவர்கள் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது.