பீஜிங்: இம்மாதம் 12ம் தேதி சீனாவின் சிச்சுவான் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்திற்கு பிறகு நூற்றுக்கணக்கான பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்த பின் அதிர்வுகளில் மட்டும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.