ஜொஹான்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் பகுதியில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து 1000 அடி பள்ளத்தில் உருண்டு தலைகுப்புற ஆற்றில் விழுந்தது இதில் 24 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.