கொழும்பு: சிறிலங்காவில் ரயிலில் குண்டு வெடித்ததில் 9 பேர் பலியானதுடன் 70 பேர் படுகாயமடைந்து உள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.