நியூயார்க்: பலம் வாய்ந்த நாடுகளாக உருவாகிவரும் இந்தியாவுடனும், சீனாவுடனும் வேற்றுமை பாராட்டுவதை மேற்கு நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் கூறியுள்ளார்.