இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அமைந்துள்ள புதிய அரசிற்கும் அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப்பிற்கும் இடையிலான மோதல் வலுவடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.