நியூயார்க்: உணவு தானியத் தேவைக்கு இறக்குமதியை பெருமளவு நம்பியிருக்கும் ஏழை நாடுகள் இந்த ஆண்டில் இறக்குமதிக்காக 40 விழுக்காடு கூடுதலாக செலவு செய்ய வேண்டி வரும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவித்துள்ளது.