பீஜிங்: சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நிறுத்தப்பட்ட ஒலிம்பிக் சுடர் ஓட்டம் இன்று மீண்டும் துவங்கியது.