பீஜிங்: இந்தியா- பாகிஸ்தான்- ஈரான் (ஐ.பி.ஐ) இயற்கை எரிவாயுக் குழாய்த் திட்டத்தில் சேர்வது குறித்து கவனமாகவும் முக்கியத்துவம் கொடுத்தும் பரிசீலித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.