மும்பை: சோமாலியா கடற்கரை அருகில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஜோர்டான் நாட்டுச் சரக்குக் கப்பலில் உள்ள 10 இந்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களை விடுவிக்கப் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.