கொழும்பு: ஐ.நா. மனித உரிமைகள் அவையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான வாக்கெடுப்பில், சில வாக்குகள் வித்தியாசத்தில் தனது பிரதிநிதித்துவத்தை சிறிலங்கா இழந்தது.