இஸ்லாமாபாத்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் போர் நிறுத்தத்தைக் கடைபிடிக்கவும், பயங்கரவாதம் ஒரு பொதுவான அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் அதற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து போராடவும் பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.