நியூயார்க்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் மேலும் ஒரு மாகாணத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பாரக் ஒபாமா நெருங்கியுள்ளார்.