தர்மசாலா: சீனாவில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்துள்ள மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு அரசிற்கு எதிரான போராட்டத்தைத் தள்ளிவைப்பதாக திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.