இஸ்லாமாபாத்: காஷ்மீர் உள்ளிட்ட நீண்டகாலப் பிரச்சனைகள் பேச்சின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தெரிவித்துள்ளார்.