கொழும்பு: சிறிலங்காச் சிறைகளில் உள்ள இந்தியக் கைதிகள் 43 பேர் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசிடமும். தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.