மும்பை: இந்தியர்கள் 10 பேருடன் காணாமல் போன ஜோர்டானியன் சரக்குக் கப்பலை சோமாலியக் கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்று தங்கள் நாட்டுத் துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருப்பது மூன்று நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.