மணிலா: பிலிப்பைன்சில் மனநிலை பாதித்த ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியானதுடன் 6 பேர் படுகாயமடைந்தனர்.