இஸ்லாமாபாத்: வடமேற்குப் பாகிஸ்தானில் மார்டன் நகரத்தில் மக்கள் நெருக்கடி மிகுந்த சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், 22 பேர் படுகாயமடைந்தனர்.