திம்ப்பு: பூட்டானில் மக்களாட்சி மலர்ந்த பிறகு கூடும் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகையில், தெற்காசியப்பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்தியா பாடுபடுபடும் என்றார்.