கொழும்பு : இலங்கைத் தலைநகர் கொழும்புவில் காவலர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 9 காவல் துறையினர் பலியானார்கள். 90 பேர் படுகாயம் அடைந்தனர்.