டாக்கா: ஜெய்ப்பூரில் கடந்த செவ்வாயன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலின் பின்னணியில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிகாதி இஸ்லாமி அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை வங்கதேச அரசு மறுத்துள்ளது.