வாஷிங்டன்: ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, அப்பாவி மக்கள் படுகொலைகளை மன்னிக்க முடியாது என்று கூறியுள்ளது.