காட்மண்டூ: நேபாள மன்னர் ஞானேந்திரா வரும் 27ஆம் தேதிக்குள் அரண்மனையை காலி செய்யாவிட்டால், அவரை வெளியேற்றப்போவதாக மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.