தென் மேற்கு சீனாவில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 10,000 பேர்களை கடந்துள்ளது.