பீஜிங்: சீனாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு பள்ளி மாணவர்கள் 900 பேர் உள்பட 5,000 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.