பீஜிங்: வடமேற்கு சீனாவில் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலியாகியுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.