தைபி: தைவானில் இன்று அதிகாலை கடும் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.