கொழும்பு: ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் திரிகோணமலை துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த சிறிலங்கப் படையினரின் கப்பலை தாக்குதலின் மூலம் மூழ்கடித்ததாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.