வாஷிங்டன்: இந்தியர்களின் பெருகிவரும் உணவுப் பழக்க முறைகளால் உணவுப் பொருட்கள் விலை அதிகரித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறிய கருத்தை உடன்பாடான பொருளில் புரிந்து கொள்ளுமாறு அமெரிக்கா இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளது.