கொழும்பு: இலங்கை அம்பாறையில் உணவு விடுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர்.