இஸ்லாமாபாத்: சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் இல்லை என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் சவுத்ரி அகமது முக்தார் தெரிவித்தார்.