வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நெல்சன் மண்டேலாவின் பெயரை அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்குவதற்கான சட்ட வரைவை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.