இஸ்லாமாபாத்: சாதாரண மற்றும் அணு ஆயுதத்துடன் பறந்து சென்று தரை, கடல் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ராட்(Raad) ஏவுகணையை பாகிஸ்தான் இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்தது.