நியூயார்க்: கறுப்பினத்தவர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம்சாற்றப்பட்ட 3 காவல் அதிகாரிகளை விடுதலை செய்ததை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நியூயார்கில் ஆர்பாட்டம் செய்தனர்.