கராச்சி: அல் காய்டா தலைவர் பைதுல்லா மெசூத் குழுவைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்காக கராச்சியில் ஊடுருவியிருப்பதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.