வாஷிங்டன்: சர்வதேசப் பயங்கரவாத இயக்கம் அல் கய்டாவின் தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்க வேண்டும் என்று அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.