யாங்கூன்: மியான்மாரில் சமீபத்தில் அடித்து ஓய்ந்த நர்கீஸ் புயற் காற்றிற்கு பலியானோர் எண்ணிக்கை 22,000 பேர்களையும் கடந்து விட்டது என்றும் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 41,000 பேர்கள் என்றும் அரசு தரப்பு செய்திகள் கூறுகின்றன.