காத்மண்டு: நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாவோயிஸ்ட் கட்சியை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பாக அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.