லண்டன்: சுமார் 10,000 பேர்களுக்கும் மேல் உயிரிழந்ததாக அஞ்சப்படும் மியான்மாரை தாக்கிய நர்கீஸ் புயலில் பாதிக்கப்பட்டோருக்கு ஐரோப்பிய கமிஷன் 2 மில்லியன் யூரோக்கள் நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.