பாக்தாத்: போயிங் நிறுவனத்திடமிருந்து இராக் 40 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மேலும் பம்பாரைடர் நிறுவனத்திடமிருந்து 10 விமானங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது.